எல்லோர் மனத்திலும் எங்கோ ஒளிந்திருக்கும் அந்த புத்தக நடுவில் மறைத்து வளர்த்த மயிலரகின் வாசம் போல.. என்னுள்ளும் மறைந்து இருக்கும் வாசத்தை நுகரும் தேடலே இந்த முயற்சி..
கிறுக்கலாக இருப்பின் மறந்து போங்கள் …
கவிதையாக இருப்பின் மெய் மறந்து போங்கள்…
குப்பையாக இருப்பின் என் மர மண்டையில் குட்டி விட்டு போங்கள் …
(அ)எப்படியாவது படித்து விட்டு போங்கள்…
Dear Preethi,
We look forward to your new blog, write anything, we are here to read n be the critics.
Great going, start it fast